என்னில்
ஒரு பெருதுளியை
தனக்கென எடுத்துக்கொண்டாய்
உரிமையில்லாத போதும்
உன்னை
பறித்துக்கொண்டவள் நான்
ஒரு
கோவப்பெருந்தீயில்
சிவனாய் மாறி என்னை
சுட்டுப்பொசுக்கி
சாம்பலை இதயத்துக்கு பூசி
வெற்றியில் களித்தவன்
நீ
காதலை கேட்டேன்
சொல்லி தெரியவதில்லைய “டி” காதல்
என்றாய்
ஒர் எழுத்தில்
உன்
உறவை சொல்லி....!
:)))
ReplyDeleteகாதலை கேட்டேன்
ReplyDeleteசொல்லி தெரியவதில்லைய “டி” காதல்
என்றாய்
ஒர் எழுத்தில்
உன்
உறவை சொல்லி....!
அருமையான வரிகள்... தொடருங்கள்.
எழுத்தொசை போல் பெருகட்டும் உங்கள் எழுத்து இங்கும்...
காதலைக் கேட்டான் சொல்லித் தெரிவதில்லை என்றான்...
ReplyDeleteஆழமான வரிகள்... முதல் ஆளாய் நான், மகிழ்ச்சி...
தொடருங்கள்...
உண்மை
ReplyDeleteஉண்மை
ReplyDeleteஉண்மை
ReplyDelete